இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா

இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தன் படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி வெள்ளை நிற உடைகளில் தான் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தனது அழகான கதாபாத்திரங்களுக்காக பிரபலமானவர்.

தற்போது அவர் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து கைதட்டல்களைப் பெற்றிருந்தார்.

தற்போது தமிழில் கலாட்டா குஷி, பொன்னியின் செல்வன் 2 ஆகியப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

Exit mobile version