டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது….?

சாதாரணமாக ஆரம்பிக்கும் காய்ச்சல் அதிகரித்து கொண்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனால் ஆரம்ப கட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளை கண்டறிவது கடினம். டெங்குவை பரப்பும் கொசு கடித்த நான்கு முதல் 7 நாட்களுக்குள் அதிக காய்ச்சல் வெளிப்படும்.

Exit mobile version