பொன்னியின் செல்வன் அண்மையில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்
இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
இப்படம் கடந்த ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 270 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று திரிஷா நடித்த குந்தவை.
ஆம், இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டு விட்டார் நடிகை திரிஷா.
இந்நிலையில், பிரபல பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி குந்தவை திரிஷாவை போலவே அச்சு அசல் அப்படியே மாறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
