அதுல்யா ரவி
தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
மேலும், அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த கடாவார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீப காலமாக அவர் பதிவிடும் புகைப்படங்களை ரசிகர்களின் விமர்சனங்களுக்கு வருவதை பார்த்து வருகிறோம், பலரும் அவர் முகத்தின் வடிவதை மாற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் சொல்லி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் லேட்டஸ்ட் நடிகை அதுல்யாவின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
