ஆலியா பட்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர்
இவர் கடந்த ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று நடிகர் ரன்பீர் கபூர் அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் நடிகை ஆலியா பட் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தது.ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து ஜோடியாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ..
