உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு !

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

முன்னதாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1753 அமெரிக்க டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version