உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. முன்னதாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1753 அமெரிக்க டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post