தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பார்வதி நாயர்.
தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பார்வதி, தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகினார்.
இந்நிலையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டில் ரூ. 6 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் மதியுள்ள விலையுர்ந்த 2 கைக்கடிகாரங்கள் திருட்டு போனதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் ரூ. 50,000 மதியுள்ள லாப்டாப், செல்போனும் திருடப்பட்டுள்ளதாகவும், தற்போது கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
