வவுனியாவில் தனியார் வைத்தியசாலை பெயரில் போதை மாத்திரைகள் கொள்வனவுவிசாரணைகள் ஆரம்பம்

வவுனியாவில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் போதை மாத்திரைகள் தனியார் வைத்தியசாலையொன்றின் பெயரில் அரச வைத்தியர்…

Exit mobile version