வவுனியாவில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் போதை மாத்திரைகள் தனியார் வைத்தியசாலையொன்றின் பெயரில் அரச வைத்தியர்…
Discussion about this post