2024க்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் குறித்த பள்ளிகளுக்கான அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான (2024) பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லையா என அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும்...
Read more




