இணையத்தில் வெளியான புகைப்படம்… தனது உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த ஜாக்கிசான்!
பிரபல குத்துச் சண்டை வீரர் ஜாக்கிசான், தனது உடல்நிலை குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காகவே உலகம் முழுவதும் ரசிகர் படையைக் கொண்டுள்ள ஜாக்கிசான்...