புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தை தவணை அடிப்படையில் செலுத்த வாய்ப்பளிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர
புதிதாக மின் இணைப்பை பெற்றுக்கொள்ளும் சேவை கட்டணத்தில் 25 சதவீதத்தை முதல் கட்டமாகவும்,மிகுதி கட்டணத்தை தவணை அடிப்படையிலும் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள...
Read more





