கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் .
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, (15) மதிய...
Read more






