Latest Post

காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 248ஆக உயர்வு

காஸா பகுதியி‌ல் இ‌ஸ்ரேல் ராணுவ‌ம் கட‌ந்த சில வார‌ங்களாக நட‌த்திவரு‌ம் தா‌க்குதலி‌ல் உயிரிழ‌ந்தவ‌ர்களி‌ன் எ‌ண்ணி‌க்கை 16,200ஐ கட‌ந்து‌ள்ளது. இது குறி‌த்து காஸா சுகாதார‌த் துறை‌ அமைச்சக‌ம் வெளியி‌ட்டு‌ள்ள...

Read more

மருத்துவ பரிந்துரையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ள வேண்டாம்

மருத்துவ அனுமதியின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) அதிகமாகப் பயன்படுத்துவதால், பாக்டீரியா தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது...

Read more

இந்த ஆண்டின் இறுதியில் கார்களின் விலை மேலும் அதிகரிப்பு!

கடந்த சில மாதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைந்திருந்த கார்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்காமையே இந்நிலைக்குக் காரணம் என...

Read more

5000 பதிவு செய்யப்படாத 450CC மோட்டார் சைக்கிள்கள்

இலங்கையில் பதிவு செய்யப்படாத அதிக கொள்ளளவு கொண்ட (450சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் திறன்) மோட்டார் சைக்கிள்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கான முறையான அமைப்பை தயாரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சகம்...

Read more

அம்பலமான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடி: நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

கடந்த ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்காக ஏழு வருட விடுமுறை எடுத்து உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 90% ஆனோர் உள்நாட்டிலேயே பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக...

Read more
Page 327 of 1156 1 326 327 328 1,156

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist