முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் மீது T-56 மூலம் துப்பாக்கி சூடு… 27, 36 வயதுடைய இருவர் உயிரிழப்பு.
அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு(20) முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த...
Read more






