பரிந்துரைக்கப்படாத மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம..!
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) பணிப்பாளர் சபை, நிபுணர்களின் ஆலோசகர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்து, சுகாதார அமைச்சினால் கோரப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது...
Read more






