கோட்டபாய அரசாங்கத்தில் நிறுத்தப்பட்ட ஜப்பானின் இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் நடவடிக்கை.
ஜப்பானின் நிதியுதவியுடன் இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பில் ஜப்பானுடன் இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில்...
Read more






