நீரில் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த இருவரின் தலைகள் மோதியதால் இருவரும் பலி.
கால்வாயில் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், மரணமடைந்த சம்பவம், ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது. கால்வாய்க்கு அருகில் இருந்த மரமொன்றில் ஏறி,...
Read more






