கோதுமை மாவை, மக்களின் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
கோதுமை மா, மக்களின் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கோதுமை மா அத்தியாவசிய...
Read more






