சிறிலங்காவில் அதிகரிக்கும் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை..!
சிறிலங்காவில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறிலங்கா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக சூழ்நிலைகள் காரணமாக...
Read more





