அரசாங்க நிறுவனங்களில் தமிழ், சிங்கள மொழிகளில் சேவைகளை கோர எந்தவொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என அறிவிப்பு
நாட்டிலுள்ள எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களிலிருந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக...
Read more





