Latest Post

அடுத்த கட்டத்துக்கு செல்லும் அமீர் – பாவனி: இதை எதிர்பார்க்கலயே..!

பிக்பாஸ் மூலம் பிரபலமான அமீர், பாவனி ஜோடி இணைந்து நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் ஐந்தாவதில்...

Read more

ரயில், பஸ்களின் ரிக்கட் விரைவில் QR முறையில்

ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கான பயணச்சீட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த வருடம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்...

Read more

ஜூன் 1 முதல் 14 பொருட்கள் மீது இறக்குமதி தடை

சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி...

Read more

2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை

ஐந்தாண்டு காலம் ஊதியம் இல்லாது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பொது நிர்வாகம்,...

Read more

வானிலை முன்னறிவிப்பு

2023 ஏப்ரல்11ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023ஏப்ரல்10ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல்,சப்ரகமுவ, மத்திய,தென், ஊவாமற்றும்வடமேல்மாகாணங்களில்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில்...

Read more
Page 739 of 1158 1 738 739 740 1,158

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist