இத்ததாலியில் வேலை தேடும் இலங்கைர்களுக்கு முக்கிய தகவல்..!
இத்ததாலியில் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணபிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை இத்தாலிக்கான இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திடம் அறிவித்துள்ளது. இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம்...
Read more






