Wednesday, April 22, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு-ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல்

by editor
January 23, 2024
in இலங்கை
0 0
A A
0
நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (22) உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல்கள் நடக்கவிருக்கும் இந்த காலப்பகுதியில், எதிர்க்கட் சியின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலே இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாகும். யுத்தமொன்று இல்லாத தேர்தல் காலத்திலேயே இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம், பயங்கரவாதி யார் என்பது குறித்தான வரைவிலக்கணம் எதுவும் இந்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்படவில்லை. எந்த ஒரு நபரையும் கைது செய்யலாம். அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும் இந்நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவுமே தேர்தலை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இதை மேற்கொள்கின்றனர். இதனாலேயே இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இச்சட்டமூலத்திற்கு எதிராக மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் அடக்குமுறைக்குட்படுத்தவே தேர்தல் வருடமொன்றில் இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தையும் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தையும் அரசாங்கம் கொண்டு வருவதாக பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். மனு தாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் மன்றில் ஆஜராகியிருந்தார்.

Related Posts

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் கைது!
இலங்கை

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் கைது!

April 22, 2026
லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

April 22, 2026
இன்று வங்கிக் கணக்குகளுக்கு வரும் “அஸ்வெசும” பணம்
இலங்கை

இன்று வங்கிக் கணக்குகளுக்கு வரும் “அஸ்வெசும” பணம்

April 22, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் கைது!

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் கைது!

April 22, 2026
லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

April 22, 2026
ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்

ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்

April 22, 2026
இன்று வங்கிக் கணக்குகளுக்கு வரும் “அஸ்வெசும” பணம்

இன்று வங்கிக் கணக்குகளுக்கு வரும் “அஸ்வெசும” பணம்

April 22, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version