Tuesday, February 10, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெண் நடத்துனர்கள்.!

by editor
February 9, 2026
in இலங்கை
0 0
A A
0
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெண் நடத்துனர்கள்.!
Share on FacebookShare on Twitter

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) நீண்டகால வரலாற்றில் இதுவரை எழுதப்படாத ஒரு புதிய அத்தியாயத்தை அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நேற்று தொடங்கி வைத்துள்ளது.

பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே இ.போ.ச (SLTB) பஸ்களில் நடத்துனர்களாக பணியாற்றி வருகின்றனர், ஆனால் முதன்முறையாக பெண் நடத்துனர்கள் உத்தியோகபூர்வமாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக 20 பெண்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் சீருடை அணிந்து பணியில் இணைந்துள்ளனர்.

சாதாரணமாக இல்லாமல், மிகவும் கௌரவமான மற்றும் நேர்த்தியான புதிய சீருடையுடன் இவர்கள் வலம் வரவுள்ளனர். ஆரம்பமாக மாகும்பர – கடுவலை அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் இவர்களது பயணம் தொடங்குகிறது.

இதனூடாக…

✅பெண்களுக்கு பாதுகாப்பு – பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகள் மற்றும் மாணவிகளுக்கு இது கூடுதல் பாதுகாப்பையும், சௌகரியத்தையும் வழங்கும்.

✅சவாலான களம் – நெரிசலான நேரங்களில் பஸ்களில் டிக்கெட் வழங்குவது சாதாரண காரியமல்ல, அந்த சவாலை ஏற்க பெண்கள் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.

✅மாற்றத்தின் அடையாளம் – “பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டியவர்கள் அல்ல, அவர்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் சக்திகள்” என்பதை இந்த நியமனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related Posts

மே 2024 முதல் உதவித்தொகை கொடுப்பனவுகள் – ஜனாதிபதி நிதி
இலங்கை

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம், ஒரு வருடத்திற்குள் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

February 9, 2026
2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு
இலங்கை

2026 பெப்ரவரி 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

February 9, 2026
வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!
இலங்கை

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு.!

February 9, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மே 2024 முதல் உதவித்தொகை கொடுப்பனவுகள் – ஜனாதிபதி நிதி

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம், ஒரு வருடத்திற்குள் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

February 9, 2026
2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

February 9, 2026
வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு.!

February 9, 2026
2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

February 9, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version