இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணியகம் உறுதிபடுத்தியுள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 671015 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16774 அதிகரித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணியகம் குறிப்பிட்டுள்ளது.











Discussion about this post