06 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன !

newsinfirst grosary things

#newsinfirst #grosary #hings

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் அமுலுக்கு வரவுள்ளதுடன், அந்த பொருட்களின் புதிய விலைகள் வருமாறுஎல்எஸ்எல் பால் மா 400 கிராம் – ரூ.1030
காய்ந்த மிளகாய் 1 கிலோ – ரூ.1350
சிவப்பு பருப்பு 1 கிலோ – ரூ.325
சோயாமீட் 1கிலோ – ரூ.660
பெரிய வெங்காயம் 1கிலோ – ரூ.129
வெள்ளை சீனி 1கிலோ – ரூ.239
Exit mobile version