ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது டொலர் ஒன்றின் பெறுமதி 287.87 ரூபாவாக பதிவு..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.

இன்று டொலரின் கொள்வனவு விலை 287.87 ரூபாவாகவும், டொலரின் விற்பனை விலை 300.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Exit mobile version