பாண் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
450 கிராம் பாண் ஒன்றின் விலையை இன்று நள்ளிரவு முதல் திருத்தியமைக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.