எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 06 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version