சவூதியில் ஜூன் 28 இலங்கையில் 29 ஹஜ்ஜூப் பெருநாள்

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் பண்டிகையை ஜூன் 29 ஆம் திகதி கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஜூன் 19 ஆம் திகதி மாலை ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில், 2023 ஜூன் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஏகமனதாக அறிவிக்கின்றன.

Exit mobile version