சதொச: 3 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு…

சதொச நிறுவனம் மேலும் 3 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க,

வெள்ளைப் பச்சையரிசி ரூ.10 இனால் குறைப்பு- புதிய விலை ரூ.165
வெள்ளை நாட்டரிசி ரூ.7 இனால் குறைப்பு – புதிய விலை ரூ.168
சிவப்பு பச்சையரிசி ரூ. 2 இனால் குறைப்பு – புதிய விலை ரூ.137

Exit mobile version