பெற்றோல் 92 ரூ.328; பெற்றோல் 95 ரூ.365; டீசல் ரூ.308; சுப்பர் டீசல் ரூ.346; மண்ணெய் ரூ. 236…

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

குறித்த விலைக் குறைப்புக்கு அமைய, 

அந்த வகையில் புதிய எரிபொருட்களின் புதிய விலைகள்,

LIOC நிறுவனமும் குறித்த விலைத் திருத்தத்தை அமுல்படுத்துவதாக வழக்கம் போன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version