அரிசி ஏற்றுமதி தொடர்பில் இந்தியா அதிரடி தீர்மானம்..!

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா, பல வகை அரிசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து வகை பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version