இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணங்கள் 50% அதிகரிக்கப்படும்!

#sri lanka #water #board #Newsinfirst

#sri lanka #water #board #Newsinfirst

நீர் கட்டணம் 50% அதிகரிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Exit mobile version