QR எரிபொருள் ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு

qr

QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

நாட்டில் புதிதாக செயற்பட ஆரம்பித்துள்ள எரிபொருள் விநியோக நிறுவனங்களை இந்த ஒதுக்க நடைமுறைக்குள் உள்வாங்குவதில் நிலவும் இணக்கப்படின்மையே இந்த தாமதத்துக்கு காரணமென தெரியவருகிறது

Exit mobile version