இனி வருடத்திற்கு ஒரே ஒரு தவணை பரீட்சை மாத்திரமே – கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

நாட்டில் அடுத்த வருடம் முதல் ஆண்டு முழுவதற்கும் ஒரே ஒரு தவணைப் பரீட்சையை மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அடுத்த வருடம் முதல் தரம் 1 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வகுப்புக்களுக்கும் இது நடைமுறையாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version