மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்…

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Exit mobile version