உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரவும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம்..!

ஆகஸ்ட் 16-25 வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் அடுத்த நிமிடத்தில் நாம் உங்களுக்கு அறியத்தருவோம்..

தொடர்ந்தும் மேலதிக தகவல்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்…

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்து.

கல்வி அமைச்சு இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பெறுபேறு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த வாரம் அளவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடக் கூடியதாக இருக்கும்.

Exit mobile version