2ஆம் தவணை பாடசாலை விடுமுறைக்கான திகதி அறிவிப்பு!

அனைத்து அரச மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்கான திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இரண்டாம் தவணை கல்வி விடுமுறை ஒகஸ்ட் 17 ஆம் திகதி முடிவடைந்து ஒகஸ்ட் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version