யாழ் சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ்.நீதிமன்ற முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆற்றிய உரையை கண்டித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version