இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகரித்த விலை மற்றும் புதிய விலை

கீழே காட்டப்பட்டுள்ளது.

👉பெட்ரோல் 92 – ரூ.13 (புதிய விலை ரூ.361)

👉பெட்ரோல் 95 – ரூ.42 (புதிய விலை ரூ.417)

👉ஆட்டோ டீசல் – ரூ.35 (புதிய விலை ரூ.341)

👉சூப்பர் டீசல் – ரூ.1 (புதிய விலை ரூ.359)

👉மண்ணெண்ணெய் – ரூ.5(புதிய விலை ரூ.231)

Exit mobile version