இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இன்று வெள்ளிக்கிழமை ( செப்டம்பர் 02) கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.23 ஆகவும் விற்பனை விலை ரூபா 324.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை கொமஷல் வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மற்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

📌 யூரோ

👉கொள்முதல் – Rs : 338. 18
👉விற்பனை – Rs : 353. 57

📌ஸ்ரேலிங் பவுண்

👉கொள்முதல் – Rs : 395. 50
👉விற்பனை – Rs : 412. 87

📌ஜப்பான் யென்

👉கொள்முதல் -Rs : 2. 15
👉விற்பனை – Rs : 2. 23

📌சிங்கப்பூர் டொலர்

👉கொள்முதல் – Rs : 229. 70
👉விற்பனை – Rs : 243. 84

📌அவுஸ்திரேலிய டொலர்

👉கொள்முதல் – Rs : 199. 89
👉விற்பனை – Rs : 214. 47

📌சுவிஸ் பிராங்

👉கொள்முதல் – Rs : 348. 34
👉விற்பனை – Rs : 376. 01

📌 குவைத் தினார்

👉கொள்முதல் – Rs :932.86
👉விற்பனை – Rs : 1052.75

📌 ஓமான் ரியால்

👉கொள்முதல் – Rs : 793.73
👉விற்பனை – Rs : 842.84

📌 சஊதி ரியால்

👉கொள்முதல் – Rs : 80.69
👉விற்பனை – Rs : 88.40

📌 UAE திர்ஹம்

👉கொள்முதல் – Rs : 82. 81
👉விற்பனை – Rs : 90. 31

📌 கடார் ரியால்

👉கொள்முதல் – Rs : 75.72
👉விற்பனை – Rs : 90. 01

📌 ஜோர்டான் தினார்

👉கொள்முதல் – Rs : 415.36
👉விற்பனை – Rs : 459.80

📌 பஹ்ரைன் தினார்

👉கொள்முதல் – Rs : 729. 51
👉விற்பனை – Rs : 860 .75

📌 இந்தியா ரூபாய்

👉கொள்முதல் – Rs : 00.00
👉விற்பனை – Rs : 03.94

📌 கனடா டொலர்

👉கொள்முதல் – Rs : 231. 00
👉விற்பனை – Rs : 241. 33

📌 New Zealand டொலர்

👉கொள்முதல் – Rs : 184. 46
👉விற்பனை – Rs : 195. 54

📌 சீனா யுஆன்

👉கொள்முதல் – Rs : 41. 12
👉விற்பனை – Rs : 45. 68

Exit mobile version