முன்னாள் அமைச்சர் விளக்கமறியல்

முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்த்த ஜீப் வண்டி ஒன்றை பொருத்திய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version