துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள்..!

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள் 2 கொள்கலன்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவத்துள்ளார்.

குறித்த பழுதடைந்தடைந்துள்ள முட்டைகள் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version