அதிகரித்துவரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் அவதி!

கல்முனையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கல்முனை- நற்பிட்டிமுனை பிரதான வீதி, கல்முனை -பாண்டிருப்பு பிரதான வீதி மற்றும் கல்முனை -சாய்ந்தமருது செல்லும் முக்கிய பிரதான வீதிகளிலேயே பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version