பால்மா விற்பனை 50 வீதத்தால் வீழ்ச்சி

கடந்த சில மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா விற்பனை 50%க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்

பல மாதங்களுக்கு தேவையான பால் பவுடர் தங்களிடம் கையிருப்பில் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்

பால்மா இறக்குமதி வரியை 600 ரூபா குறைத்தால் பால்மாவின் விலையை குறைக்க முடியுமென்றும் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version