அவசரகால மருந்து கொள்வனவு இடைநிறுத்தம்..!

அவசரகால மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version