உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்….

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்திருந்த நிலையில் கல்வி அமைச்சர் இதனை இன்று அறிவித்துள்ளார்.

Exit mobile version